From Fedora Project Wiki
fp-wiki>ImportUser
(Imported from MoinMoin)
 
m (1 revision(s))
 
(No difference)

Latest revision as of 16:30, 24 May 2008

ஃபெடோரா திட்டத்தின் விக்கி

http://fedoraproject.org என்ற இணைய முகவரியில் ஃபெடோராவை பற்றி கற்று அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். ஃபெடோரா திட்டத்தின் விக்கி பயனர்கள் மற்றும் வல்லுனர்களை இணைக்கும் ஒரு பாலமாக இருக்கும். நீங்கள் பல தகவல்களை தேடலாம் அல்லது நீங்களும் சேர்க்கலாம். எழுதும் அனுமதிக்கு நீங்கள் EditGroup வில் இருக்க வேண்டும்.நீங்கள் இதில் சேர வேண்டுமென்றால் WikiEditing பக்கத்தில் உள்ள தகவல்களை பார்த்து இணையலாம்.

உதவி

நீங்கள் ஃபெடோரா ஆவணமாக்குதலை பார்க்கலாம் அல்லது எங்கள் ஃபெடோரா சமூகத்துடன் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் ஃபெடோராவில் தற்போது என்ன நடைபெறுகிறது என்பதை அறிய வாரந்திர செய்திகள் அறிக்கைகளில் பார்க்கவும்.

ஃபெடோரா துணை திட்டங்கள்

ஃபெடோரா தூதுவர்கள் ஃபெடோரா சந்தைப்படுத்தல் Fedora Bug Triaging
ஃபெடோரா சோதித்தல் ஃபெடோரா அடைவு சேவையகம் ஃபெடோரா உட்கட்டமைப்பு
ப்ளேனட் ஃபெடோரா ஃபெடோரா இணையதளங்கள் ஃபெடோரா கலைவேலைகள்
ஃபெடோரா மொழிபெயர்ப்பு WikiEditing ஃபெடோரா விளையாட்டுகள்
அனைத்து திட்டங்களையும் பார்க்கவும்... அனைத்து சிறப்பு ஆர்வலர்கள் குழு (SIGs)...

Trademark Guidelines
#!html
<a href="http://linux.dell.com/"><img src="/wiki/WikiGraphics?action=AttachFile&do=get&target=poweredbydell.gif" alt="Powered by Dell" /></a>