From Fedora Project Wiki

நடப்பு செய்திகள்

ஃபெடோரா 8 சோதனை 3 அறிவித்தல் (7.92) (2007-10-04)

ஃபெடோரா திட்டம் announce ஃபெடோரா 8 சோதனை 3 (7.92)ஐ அறிவிக்கிறது!

Test 3 is for "beta" users, but we MUST have as much community involvement as possible to test the new features and stomp out bugs ! Download F8test3 today as either a full DVD or a Live image, try it out, and help us make ஃபெடோரா 8 as good as it can be.

மேலும் தகவலுக்கு, Release Notes ஐ பார்க்கவும்.

ஃபெடோரா 7 (Moonshine) அறிவித்தல் (2007-05-31)

ஃபெடோரா திட்டம் announce ஃபெடோரா 7 (Moonshine)இன் இறுதி வெளியீட்டை அறிவிக்கிறது!

ஃபெடோரா 7 is the first release where the development was one hundred and one per-cent in the community. How? All the code was merged into a single external repository. Why? Same great distribution quality, even more high-quality developers able to work directly with the code and improve the flavor of over 7500 packages.

மேலும் தகவலுக்கு, https://www.redhat.com/archives/fedora-announce-list/2007-May/msg00009.html ஐ பார்க்கவும்

ஃபெடோரா 7 -- என்ன, எப்போது, எதற்கு (2007-05-08)

The next version of ஃபெடோரா will be released on May 31st. It will be called "ஃபெடோரா 7" -- not "ஃபெடோரா Core 7". It's the most ambitious release of ஃபெடோரா that we've undertaken, and I hope that when we look back at ஃபெடோரா 7 one or two years down the road, the decisions that we made for this release will have proven to be as impactful as anything we've done in the Fedora space since the start of the Fedora Project.

ஒரே வரியில்: "ஃபெடோரா 7 has been about improving the manner in which all future Fedora releases will be made."

https://www.redhat.com/archives/fedora-announce-list/2007-May/msg00002.html இல் வாசிக்கவும்

உங்கள் வன்பொருள் விவரக்குறிப்பை அனுப்பவும்

நீங்கள் ஃபெடோரா திட்டத்திற்குப் பணி செய்ய விரும்பினால், இங்கு உங்களுக்கு வாய்ப்புள்ளது. உங்கள் ஃபெடோரா எந்த வன்பொருளில் இயங்குகிறது என்பதைக் காட்டவும். இது ஃபெடோரா மற்றும் லினக்ஸை அதற்கான வன்பொருளில் நன்றாக பணிபுரிய உதவும். மேலும் விவரங்களுக்கு announcement ஐ பார்க்கவும். நன்றி.

மற்ற செய்திகள்